கட்சி செய்திகள்செய்யூர் திருவள்ளுவர் தினம் /செய்யூர் தொகுதி ஜனவரி 31, 2020 49 செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் உலக பொதுமறை தந்த தமிழ் மறையோன் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.