தமிழ்த்தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாளை முன்னிட்டு 15.12.2019 திண்டிவனம் சட்ட மன்ற தொகுதி மரக்காணம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட கீழ்ப்புதுபட்டு கிராமத்தில் நாம் தமிழர் கட்சி கொடி ஏற்றப்பட்டது இதில் திண்டிவனம் தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
முகப்பு கட்சி செய்திகள்