கட்சி செய்திகள்திண்டிவனம் கொடியேற்றும் நிகழ்வு-கலந்தாய்வு கூட்டம்-திண்டிவனம் ஜனவரி 23, 2020 62 12.01.2020 விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் திண்டிவனம் நகரப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை அருகில் கொடி ஏற்றப்பட்டது. மற்றும் திண்டிவனம் தொகுதி மாதக்கலந்தாய்வு நடைபெற்றது.