குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை திரும்பப் பெறக்கோரி ஆர்ப்பாட்டம்

18

குடியுரிமைச் சட்டத்திருத்தத்தை உடனடியாக திரும்பப் பெறக்கோரி நாம் தமிழர் கட்சி – #தென்காசி_தொகுதி சார்பில்  18-12-2019 மாலை 5 மணியளவில் தென்காசி புதியபேருந்து நிலையம் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் தென்காசி தொகுதி மற்றும் கடையநல்லூர் தொகுதி சார்பாக நடைபெற்றது…