கட்சி செய்திகள்செய்யூர் ஐயா நம்மாழ்வார் நினைவு நாள் புகழ்வணக்கம் ஜனவரி 22, 2020 92 செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் தொகுதி, இடைக்கழிநாடு பேரூராட்சி, கரும்பாக்கம், பகுதியில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6- ஆண்டு நினைவு நாள் 30.12.2019 அன்று நடைபெற்றது.