ஐயா நம்மாழ்வார் நினைவு நாள்-புகழ்வணக்கம்

11
29-12-2019 அன்று காஞ்சிபுரம் தொகுதி சார்பாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் எதிரில் ஐயா நம்மாழ்வார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப் பட்டது. இதில் காஞ்சிபுரம் மண்டல மற்றும் மாவட்ட செயலாளர்கள் முன்னிலையில் காஞ்சிபுரம், திருபெரும்புதூர் மற்றும் உத்திரமேரூர் தொகுதி உறவுகள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் நிலவேம்பு குடிநீர் மற்றும் 500 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.