30.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க.நகர் தொகுதி சார்பாக 74வது வட்டத்தில் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அவர்களின் 6ஆம் ஆண்டு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.மேலும் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.