கட்சி செய்திகள்வானூர் அப்துல் ரவூப் விரவணக்க நிகழ்வு\உறுப்பினர் சேர்க்கை முகாம்\ நிலவேம்பு கசாயம் ஜனவரி 21, 2020 82 வானூர் சட்டமன்ற தொகுதி சார்பாக 15.12.2019 அப்துல் ரவூப் விரவணக்க நிகழ்வு மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் நிகழ்வுகள் நடைபெற்றது.