கட்சி செய்திகள்குளச்சல் கலந்தாய்வு கூட்டம் :குளச்சல் சட்டமன்ற தொகுதி டிசம்பர் 6, 2019 45 குளச்சல் சட்டமன்ற தொகுதி சார்பாக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் 05.11.2019 அன்று ஆத்திவிளை ஊராட்சியில் நடைபெற்றது. இக்கலந்தாய்வு கூட்டத்தில் வேட்பாளர் பட்டியல் இறுதி செய்தல் வேட்புமனு தாக்கல் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.