கட்சி செய்திகள்மாதவரம் மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு-மாதவரம் தொகுதி டிசம்பர் 4, 2019 33 27/112019 மாலை 6 மணிக்கு மாதவரம் தொகுதி சோழவரம் கிழக்கு ஒன்றியம் ஒரக்காடு ஊராட்சியில் நடைபெற்ற மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.