கட்சி செய்திகள்பல்லாவரம் மரக்கன்று நடும் விழா : பல்லாவரம் தொகுதி, டிசம்பர் 13, 2019 43 பல்லாவரம் தொகுதி, குரோம்பேட்டை “சன்னிதி தெரு கணபதிபுரம்” பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக 8.12.2019 அன்று நடப்பட்டது.