மதுக்கடைக்கு எதிர்ப்பு :மாவட்ட ஆட்சியரிடம் மனு

35

திருவரங்கம் தொகுதி திருவானைக்கோவில் பகுதி திருச்சி – சென்னை ட்ரங்க் சாலையில் மதுக்கடை திறக்க முயற்சிப்பதை தடுத்து நிறுத்தக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  திருவரங்கம் தொகுதி நாம்தமிழர் கட்சியின் சார்பாக 3.12.2019 அன்று கோரிக்கை மனு அளிக்கப்பட்டது