கட்சி செய்திகள்சைதாப்பேட்டை நெல் செயராமன் மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் மலர் வணக்கம் டிசம்பர் 6, 2019 51 சைதாபேட்டை நாம் தமிழர் கட்சி சார்பாக சைதை 139 வட்டத்தில் 6-12-19 காலை 9. மணிக்கு ஐயா நெல் செயராமன் மற்றும் சட்ட மேதை அம்பேத்கர் அவ்ர்களுக்கும் மலர்வணக்கம் செலுத்தபட்டது