நில வேம்பு கசாயம் | உறுப்பினர் சேர்க்கை முகாம்\சைதை

19

உறுப்பினர் சேர்க்கை முகாம்- 172 வட்டம் சைதை நாம் தமிழர் கட்சி  சார்பாக கோட்டூர்புரம் பகுதியில் நில வேம்பு கசாயம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.