கட்சி செய்திகள்மாதவரம் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்வு:மாதவரம் தொகுதி டிசம்பர் 4, 2019 22 மாதவரம் தொகுதியில் 01//12/2019 காலை 9 மணிக்கு நடைபெற்றது மாதவரம் தொகுதி கிழக்கு பகுதி 30வது வட்டத்தில் நடமாடும் வாகனத்தில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது