தலைவர் பிறந்த நாள் விழா-முதியோர் இல்லத்தில் உதவி :குன்னூர்

67

தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளினை முன்னிட்டு  குன்னூர் சட்டமன்ற தொகுதி சார்பாக குன்னூர் சகாயமாதா மருத்துவமனை வளாகத்தில் உள்ள முதியோர் இல்லத்தில்அவர்களுக்கு தேவையான போர்வைகள் ஆடைகள் இனிப்புகள் வழங்கப்பட்டு கொண்டாடப்பட்டது.

 

 

முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)
அடுத்த செய்திடெங்குகாய்ச்சல் விழிப்புணர்வு* மற்றும் *நிலவேம்புசாறு வழங்கும் நிகழ்வு