தலைவர் பிறந்த நாள் விழா-குழந்தைகளுக்கு உணவு வழங்குதல்

50
திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி சார்பாக தேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு “சிந்திகா தொண்டு நிறுவனத்தில்” உள்ள குழந்தைகள் 45 பேருக்கு காலை மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் தேவையான குடிநீர் குவளைகளும் வழங்கப்பட்டன.
அதனை தொடர்ந்து வெள்ளனூர் மற்றும் கொத்தமங்கலம் கிளைகளில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.