தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

41
 26-11-2019 தேசிய தலைவர்  மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை நாம் தமிழர் கட்சியின் சார்பாக துளசியம்மாள்  திருமண மண்டபத்தில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது இதில் நாம் தமிழர் கட்சியினர் 47  உறவுகள் தங்களது  குருதியை தானமாக வழங்கினர்.
முந்தைய செய்தி தலைவர் மேதகு வே.பிரபாகரன் பிறந்த நாள் விழா-மரக்கன்று வழங்குதல்
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா: கொடியேற்று விழா:வால்பாறை