தலைவர் பிறந்த நாள் விழா :கொடியேற்று விழா

10

(01.12.2019) ஞாயிற்றுக்கிழமை அன்று மடத்துக்குளம் சட்டமன்றத்தொகுதி – உடுமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 65 ஆம் ஆண்டு அகவை தினத்தை முன்னிட்டு கொடியேற்று விழா குரல்குட்டை ஊராட்சி-  மலையாண்டிபட்டணம்  பேருந்து நிலையத்தில் நடைபெற்றது!!