தலைவர் பிறந்த நாள் விழா :கரூர்

52
26.11.2019 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றியம் நெரூர் தென்பாகத்தில் உள்ள புனித மரியன்னை RC துவக்கப்பள்ளியில் உள்ள பள்ளி குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கியும்  நோட்டுப் புத்தகங்கள் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திதலைவர் பிறந்த நாள் விழா-அலுவலகம் திறப்பு விழா
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்