கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 4.12.2019 கரூர் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கல்லூரி மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது.