தலைவர் பிறந்த நாள் விழா :இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
33
தமிழ்தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் ந மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி, கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் சார்பாக 26-11-2019 (செவ்வாய்கிழமை) மாலை பாசர் பகுதி மக்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.