தலைவர் பிறந்த நாள் விழா: அரசு பள்ளிக்கு உதவி

39
தமிழ்தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாளை  முன்னிட்டு சங்கராபுரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் சோழம்பட்டு அரசு பள்ளிக்கு 15000 மதிப்புள்ள 5 இருக்கைகள் தலைமை ஆசிரியர் அவர்களிடம் வழங்கப்பட்டது.
முந்தைய செய்திகொள்கை விளக்க பொதுக்கூட்டம்:மாதவரம் தொகுதி
அடுத்த செய்திஆக்கிரமிப்பை தடுக்க கோரி மனு :விளாத்திக்குளம் தொகுதி