தலைவர் பிறந்த நாள் விழா:வேலூர் தொகுதி

51
தமிழ்தேசிய தலைவன் “மே.த.கு.வே.பிராபகரன்” அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வேலூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக
காலை 9.00 மணியளவில் வேலப்பாடி பூந்தோட்டத்தில் உள்ள பகவதி அம்மன் கோவில் மலை அடிவாரத்தில் மரகன்று நடுதல்
 மதியம் 12.00 மணியளவில் வேலூர் பழைய பேருந்து நிலையம் (திருவள்ளுவர் சிலை) அருகில் அண்ணதானம் வழங்குதல்
 மாலை 4.00 மணியளவில் குருதி கொடை வழங்குதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றது.
முந்தைய செய்திமாவட்ட ஆட்சியரிடம் மனு :ஈரோடு மேற்கு தொகுதி
அடுத்த செய்திதலைவர் பிறந்த நாள் விழா : (திருவிடைமருதூர், கும்பகோணம்)