தலைவர் பிறந்த நாள் விழா:உணவு வழங்குதல்

11
தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் 65 வது அகவை தினத்தை முன்னிட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்டபட்ட பொன்மலை பகுதி சார்பாக சமுதாய பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கபட்டது.