தமிழ் தேசிய தலைவர் பிறந்த நாள் விழா- குருதி கொடை முகாம்

342
26.11.2019 திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி  மருத்துவமனையில் தமிழ்தேசியத் தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி மற்றும் திருச்சி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக குருதி கொடை வழங்கும் நிகழ்வு நடைப்பெற்றது.மொத்தம் 36 நாம் தமிழர் உறவுகள் குருதிக்கொடை வழங்கினர்.