சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கரின் 63ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு விராலிமலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக இன்று 6.12.2019 மாலை 4 மணி அளவில் அன்னவாசல் மாங்குடியில் உள்ள திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மலர்வணக்க மரியாதை செலுத்தபட்டது..
முகப்பு கட்சி செய்திகள்