கட்சி செய்திகள்வானூர் கொள்கை விளக்க பொதுகூட்டம்: கொடி ஏற்றும் நிகழ்வு டிசம்பர் 4, 2019 28 29.11.2019 அன்று வானூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோட்டக்குப்பத்தில் கொள்கை விளக்க பொதுகூட்டம், மற்றும் இரண்டு இடங்களில் கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.