கிளை கட்டமைப்பு கலந்தாய்வு:மணப்பாறை

16
24.11.2019 கிராமம் தோறும் கிளை என்ற கனவு திட்டத்தை நிறைவேற்றுவதற்காக திருச்சி மாவட்டம் மணப்பாறை சட்டமன்ற தொகுதி  வையம்பட்டி  வையம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் கிளை கட்டமைப்பு  செய்வதற்காக  செய்ய கிராமங்களுக்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது