கட்சி செய்திகள்சைதாப்பேட்டை கலந்தாய்வு மற்றும் கட்டமைப்பு கூட்டம் :சைதை கிழக்கு பகுதி டிசம்பர் 13, 2019 44 சைதை கிழக்கு பகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 172 வட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்டமைப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.