கட்சி செய்திகள்திருச்சுழி கலந்தாய்வு கூட்டம் :திருச்சுழி தொகுதி டிசம்பர் 13, 2019 118 விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக 12.12.2019 அன்று கலந்தாய்வு கூட்டம் மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது .