கட்சி செய்திகள்குமாரபாளையம் கலந்தாய்வுக் கூட்டம் :குமராபாளையம் சட்டமன்ற தொகுதி டிசம்பர் 12, 2019 43 9.12.2019 அன்று நாம் தமிழர் கட்சி குமராபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வேட்பாளர்களை தேர்வு செய்தல் மற்றும் தேர்தல் சம்பந்தமான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.