உறுப்பினர் சேர்க்கை முகாம்:திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி

4

23.11.2019 சனிக்கிழமை திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக வேங்கூர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அருகில்  *உறுப்பினர் சேர்க்கை முகாம்* நிகழ்வும் , மரக்கன்று வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது…