கட்சி செய்திகள்திரு.வி.க நகர் பாரதியார் புகழ்வணக்கம்- திரு.வி.க நகர் தொகுதி டிசம்பர் 13, 2019 36 12.12.2019 அன்று வடசென்னை மேற்கு மாவட்டம் திரு.வி.க நகர் தொகுதி சார்பாக 73வது வட்டத்தில் பாரதியார் பிறந்த நாளை முன்னிட்டு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.