6/12/2019 அன்று அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு கொளத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது
நெல் ஜெயராமன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் அவரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தி பொதுமக்களுக்கு மூலிகைச் செடிகளை வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.