காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்தில் (06-12-2019) அன்று புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 63ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி ஆதரவற்றோர் பள்ளி மாணவர்களுக்கு இரவு உணவு மற்றும் நோட்டுபுத்தகம் வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்