பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் புகழ்வணக்கம்-பல்லடம்

11

30.10.19, மாலை 6 மணியளவில், பல்லடம் சட்டமன்றத் தொகுதி, பல்லடம் நகரம், பொள்ளாச்சி சாலையில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில்  பெருந்தமிழர் ஐயா. முத்துராமலிங்கனார் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்துப்பட்டது.

முந்தைய செய்திஐயா பசும்பொன் முத்துராமலிங்கம்-புகழ் வணக்கம்
அடுத்த செய்திஐயா பசும்பொன் முத்துராமலிங்கனார்-சுடர் வணக்க நிகழ்வு