பெரியகுளம்கட்சி செய்திகள் வ.உ.சிதம்பரனார் மலர் வணக்கம் :பெரியகுளம் தொகுதி நவம்பர் 21, 2019 46 பெரியகுளம் தொகுதி தேவதானப்பட்டியில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் 83-ஆம் ஆண்டு நினைவு நாளான 18.11.2019 அன்று ஐயாவின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.