வாக்கு சேகரிப்பு-இடை தேர்தல்-கிணத்துக்கடவு தொகுதி

95

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தொகுதி நாம்தமிழர் உறவுகள்  இடைதேர்தல் சமயமான 13.10.2019 அன்று விக்கிரவாண்டி தொகுதி சோழாம் பூண்டி, ஆசாரங் குப்பம், இடப்பாளையம் பகுதியில் வாக்கு கேட்டு தேர்தல் பரப்புரை செய்தனர்.

முந்தைய செய்திகொடி ஏற்றும் நிகழ்வு- பல்லடம் தொகுதி
அடுத்த செய்திஇடைதேர்தல் பரப்புரை-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி