மாமன்னர்  மருதுபாண்டியர் -வீர வணக்க நிகழ்வு  

52
218 வது மாமன்னர்  மருதுபாண்டியர்  அவர்களுக்கு  வீர வணக்கம்
நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மருதிருவர் சிலை அவனியாபுரம்  புறவழிச்சாலையில்   27/10/2019 வீரவணக்கம் செலுத்தப்பட்டது
இதில் திருப்பரங்குன்றம் தொகுதியைச் சார்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும், மற்றும்  அனைத்து  உறவுகளும்  கலந்துகொண்டனர்