மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருத்துறைப்பூண்டி தொகுதி

74

திருவாரூர் மாவட்டம் – திருத்துறைப்பூண்டி தொகுதி கோட்டூர் தெற்கு ஒன்றியம் கெழுவத்தூர் ஊராட்சி சார்பில்  (14/11/2019) கெழுவத்தூர் நடுநிலைப்பள்ளி மற்றும் மானங்கத்தான்கோட்டகம் தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

முந்தைய செய்திஉறுப்பினர் சேர்க்கை முகாம்-நிலவேம்பு கசாயம் முகாம்
அடுத்த செய்திதிருச்சி மத்திய சிறை, அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழ் சொந்தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்