மருத்துவ முகாம் – மரம் நடுதல் : திருத்துறைப்பூண்டி

34

திருத்துறைப்பூண்டி ஒன்றியம் அம்மனூர் ஊராட்சியில் (17/11/2019) தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் அகவை நாள் முன்னிட்டு டெங்கு காய்ச்சல் மருத்துவ முகாம் , நிலவேம்பு குடிநீர் , மரம் நடுதல் முப்பெரும் விழாவாக அம்மனூர் ஊராட்சி நாம் தமிழர் கட்சி சார்பில். நடைபெற்றது.