மருது பாண்டியர் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு

101
வீரப்பெரும் பாட்டன்கள் மாமன்னர்கள் மருது பாண்டியர் 218ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி.
24-10-2019 வியாழக்கிழமை மாலை 5 மணியளவில்
நாம் தமிழர் கட்சி பல்லடம் சட்டமன்றத் தொகுதி ராயர் பாளையம் அலுவலகத்தில் வீர வணக்கம் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
முந்தைய செய்திநிலவேம்பு சாறு வழங்கும் நிகழ்வு-தளி தொகுதி
அடுத்த செய்திநிலவேம்பு சாறு வழங்குதல்-அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி