கட்சி செய்திகள்குமாரபாளையம் மரக்கன்றுகள் வழங்கும் விழா-குமராபாளையம் நவம்பர் 9, 2019 95 குமராபாளையம் சட்டமன்ற தொகுதியின் சார்பாக 8.11.2019 அன்று பள்ளிபாளையம் நகர பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது .