கட்சி செய்திகள்பல்லாவரம் மரக்கன்றுகள் நடும் விழா:சுற்றுசூழல் பாசறை பல்லாவரம் தொகுதி நவம்பர் 21, 2019 45 பல்லாவரம் தொகுதி, நாம் தமிழர் கட்சி சுற்றுசூழல் பாசறை சார்பாக குரோம்பேட்டை “முனுசாமி தெரு,கணபதிபுரம்” பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டன.