போக்குவரத்து கழக ஊதிய உயர்வு கோரி:ஆர்ப்பாட்டம் நாம் தமிழர் தொழிற்சங்கம்

60

இன்று 21.11.2019 காலை போக்குவரத்து கழகத்தின் 14வது ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை விரைவாக துவங்க கோரி தொழிலாளர் நல வாரியம் (சென்னை) DMSல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் தொழிற்சங்கம் கலந்து கொண்டது இதில் அ. தசரதன், கோ.சீனிவாசன், மு.குமரன், சுரேஷ் குமார்,சு.சந்தோஷ் கண்ணா, கி.கணேஷ், சுதாகர், மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திகையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்
அடுத்த செய்திதகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கை – தகவல் தொழில் நுட்பப் பணியாளர்கள் பாசறை கண்டனம்