நிலவேம்பு குடிநீர்-கொடி ஏற்றும் நிகழ்வு- மரக்கன்று நடும் விழா

85

13-OCT-2019– பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காமராசபுரம் பகுதியில் டெங்கு காய்சல் பரவாமல் இருக்க பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் (கசாயம்) வழங்கும் நிகழ்ச்சியும்,  உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியும் மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

13-OCT-2019– பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அனகாபுத்தூர் அம்மன் கோவில் அருகில் உள்ள நமது கொடி கம்பத்தில் புதிய கொடி சிறப்பாக ஏற்றப்பட்டது.

13-OCT-2019- பல்லாவரம் நகரம் மற்றும்  அனகாபுத்தூர் நகரம் இணைந்து  காமராசபுரம் பகுதியில் மரம் நடப்பட்டு ,பராமரிக்கப்பட்டு வளர்க்கப்படும் என உறுதி எடுக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்திதமிழில் பெயர்வைக்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம்
அடுத்த செய்திபாழடைந்த கிணறு-மறுசீரமைப்பு-திருத்துறைப்பூண்டி தொகுதி