நிலவேம்பு கசாயம் வீடு வீடாக சென்று வழங்கினர்-அம்பத்தூர் தொகுதி
23
அம்பத்தூர் நாம் தமிழர் கட்சி சார்பாக (6-10-2019) காலை 6 மணி அளவில் நிலவேம்பு கசாயம் வீடு வீடாக சென்று கொடுக்கும் பணி 83வது வட்டத்தில் நடைபெற்றது. இதில் 2000 மேற்பட்டோருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப்பட்டது