கட்சி செய்திகள்திருவெறும்பூர் நிலவேம்பு கசாயம் வழங்குதல்-திருவெறும்பூர் தொகுதி நவம்பர் 5, 2019 30 11-10-2019 அன்று திருவெறும்பூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கிருட்டிண சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட எழில்நகர் பகுதியில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது