நிலவேம்பு கசாயம் வழங்குதல்-கும்மிடிப்பூண்டி தொகுதி

30

நாம் தமிழர் கட்சி, திருவள்ளூர் (ந) மாவட்டம், கும்மிடிப்பூண்டி தொகுதி சார்பாக புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நிலவேம்பு குடிநீர் பாலயோகி நகர் மற்றும் புதுப்பேட்டை பகுதியில் வசிக்கும் 600+ க்கும் மேற்பட்ட உறவுகளுக்கு கொடுக்கப்பட்டது.